
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் இரண்டே நாட்களில் வெள்ளித்திரையில் படையல் படைக்க உள்ளது. பொதுவாக பொங்கல் சமயங்களில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸாவதும், அதை மக்கள் கொண்டாடித் தீர்ப்பதும் யாருக்கும் பிரச்சனையாக...

தளபதி விஜய் நடிப்பில் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். இதையொட்டி, நேற்று முதல் தியேட்டர் கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, கோயம்பேடு...

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் அந்த...

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில்...

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ள நடிகர் அஸ்வின் தனது திரைப் பயணத்துக்கான முன்னுதாரணமே சிவகார்த்திகேயன் தான் என மனம் உருகி பேசியுள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக குக்கு வித் கோமாளி...

பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள்....

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ஷிவானி நாராயணன் வெளியேறினார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது. இந்த சீசனின் கடைசி எலிமினேஷனில் ஷிவானி வெளியேறுவார் என்று...

சமீபத்தில் தனது காதலரைக் கரம் பிடித்துள்ள நடிகை கயல் ஆனந்தி தனது காதலர் மற்றும் திருமணம் குறித்து ரசிகர்களுக்காக மனம் திறந்துள்ளார். நடிகை கயல் ஆனந்தி சமீபத்தில் தனது காதலர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து...

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, மாஸ்டர் ரிலீஸ் செய்யப்படுகிறது. மாஸ்டர் படத்துக்காக விஜய் ரசிகர்கள் சுமார் ஓராண்டாக காத்திருக்கிறார்கள். கடந்த...

2018 ஆம் ஆண்டு, கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னட நடிகர், யஷ் நடித்த இந்தப் படம், 5 பாகங்களாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள்...

பிக் பாஸ், சீசன் 4 நிகழ்ச்சியின் நிறைவு கட்டம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த வாரம்… இன்னும் சரியாக சொல்லப் போனால் இன்றோடு கடைசி எவிக்ஷன்....

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விருமாண்டி’. இந்தப் படம் வருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக திரைப்படத்துக்கு கமல் முதலில் வைத்திருந்த பெயர் ‘சண்டியர்’....

நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி,...

சிம்பு நடிக்கும் ஒரு படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க மறுத்துவிட்டார் என்று படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வேகமாக உருவாகிய ஈஸ்வரன் படம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 32...

பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகயும் மாடலுமான சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியே முடியாத சூழலில் அதற்குள் ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தனுஷ ராசி நேயர்களே என்ற...