
எங்களது தாய்மைக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டாம். எங்கள் வீடு என்னும் குட்டி ராஜாங்கத்தின் ராணியாக இருப்பதற்கு எங்களுக்கு ஊதியம் தேவையில்லை.

சிம்புவின் பத்து தல படத்தில் புதிதாக அசுரன் படப்புகழ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்து மாநாடு படமும் தயார் நிலையில்...

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படமும், சிலம்பரசன் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படமும் வெளியாகின்றன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை, நவம்பர் மாதம் திறந்து கொள்ள அனுமதி...
துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்தின் நாயகி பனிடா சந்துவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பனிடா ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். இவர் சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன்...

மறைந்த விஜே மற்றும் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்போது சித்ரா மரண வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் தற்போது சிறைத் தண்டைனையை அனுபவித்து வருகிறார். இதுதொடர்பான...

தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் இயக்குநர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு டாப் ஹீரோவை இயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மாநகரம் படம் மூலம் ஹிட் இயக்குநராக அறிமுகம்...

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல முக்கிய சமுக அக்கறை நிறைந்த விவாதங்கள் இடம்பெற்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட வில்லை என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 84-வது...

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் விஜய் டிவி நட்சத்திரம் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நாயகன் என்றே அழைக்கப்படுபவர் புகழ். காமெடி நிறைந்த...

கன்னட மொழியில் உருவாகி கடந்த 2018-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடு முழுவதுமாக ஐந்து மொழிகளில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் கே.ஜி.எஃப். இந்தப் படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. வருகிற ஜனவரி...

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் வெளியீடு குறித்த முக்கியத் தகவல் படக்குழுவினரிடம் இருந்து கசிந்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்பட்ம...

பொங்கல் விழா அன்று, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை, நவம்பர் மாதம் திறந்து...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், இந்த வாரம்தான் கடைசி எவிக்ஷன் இருக்கப் போகிறது. இதற்குப் பின்னர் அனைவரும் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் டைட்டில் ஜெயிப்பதில் அனைவருக்கும் இடையில் கடும் போட்டி...

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இது ஒரு சமையல் சார்ந்த ஷோ என்றாலும், இதில் வரும் கோமாளிகளின் சேட்டைகளுக்காகவே உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஒரு சீசன்...

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் பல வருட கனவு ஆகும். பெரிய நடிகர் பட்டாளத்தயே இந்த...

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரமாக நடிகை ரோஷிணி நடித்து வருகிறார். ரோஷிணிக்கு தமிழக இல்லங்களில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது....