

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில், செல்வராகன் இயக்கத்தில் வெளியான...

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையில் தமிழன் பாட்டு ஏற்கனவே...

கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த...

சினிமா காதலர்கள் கண்டிப்பாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் தனது ரசிகர்கள், தளபதி விஜய் ரசிகர்கள் உட்பட அத்தனை சினிமா...

இந்தியின் பிரபல முன்னணி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா – தபு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிக்கிறார். தபு நடித்த வில்லி...

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து ரொமான்டிக் ஆக ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புத்தாண்டை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடி வருவதாகத் தெரிகிறது. இருவரும் கிறிஸ்துமஸ்...

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு படக்குழுவினர் ஒரு சூப்பர் அப்டேட் வழங்கி உள்ளனர். சிம்புவின் மாநாடு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இயக்குநர்...

பிரசாத் ஸ்டுடியோவை அரசுடமையாக்க வேண்டும் என சென்னையின் முக்கியப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான சர்ச்சை தற்போது நீண்ட காலமாகவே தொடர் கதையாகி வருகிறது. நீதிமன்றம் வரை...

கேரளாவில் நடந்த ஒரு உண்மை க்ரைம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என அகில இந்திய வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படம் க்ருப். க்ருப் படத்தில் நாயகனாக நடிகர் துல்கர் சல்மான்...

நடிகர் சிம்பு ஆன்மிகப் பயணத்துடன் தனது புத்தாண்டை தொடங்கி உள்ளார். நடிகர் சிம்பு சமீபத்தில் 30 கிலோ எடை குறைந்து மீண்டும் தமிழ் சினிமாவின் ஹிட் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தனது ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லி...

கடந்த 2012-ம் ஆண்டு வெளியாக மாற்று சினிமாவாக மாபெரும் ஹிட் அடித்தத் திரைப்படம் பீட்சா. பீட்சா மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். மாபெரும் ஹிட் அடித்த பீட்சா திரைப்படத்துக்கான வரவேற்பின்...

தளபதி விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிடு மாஸ்டர் படக் குழுவினர் புதிதாக ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளுடன் சர்ப்ரைஸும் அளித்துள்ளனர். இந்த...

விக்ரம் தனது 60-வது படத்தில் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழலில் விக்ரம்- துருவ் கூட்டணியில் புதிதாக மாஸ் சூப்பர்ஸ்டார் ஒருவரும் இணைந்துள்ளார். விக்ரம்-...