
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இன்றைய ப்ரொமோவில், ஆரிக்கும் பாலாவுக்கும் நேரடியாக சண்டை வெடித்துள்ளது. இதனால், இன்றைய பிக் பாஸில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி...

நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என...

நடிகர் விஜய் சேதுபதி தனது மகனை முதல் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது மகனைத் தொடர்ந்து தனது மகளையும் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய உள்ளார். நடிகர் விஜய்...

நடிகை பிரியா பவானி சங்கர் தினம் ஒரு படம் என்ற கணக்கில் மிக வேகமாக தன் வசம் படங்களைக் கவர்ந்து வருகிறார். இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்....

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்த அனிதாவுக்கு சினிமாவில் நடிப்பதுதான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, தான் பார்த்து வந்த செய்தி வாசிப்பாளர் பணியையும்...

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி, சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா...

எச்.வினோத் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தையும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக வலிமை பட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆனால்,...

நடிகர் விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. புலிக்குத்தி பாண்டி படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். கும்கி திரைப்படம் மூலம் தமிழ்...

ஜப்பானில் நடைபெறும் ஒசாகா திரைப்பட விழாவுக்கு தமிழ் திரைப்படமான ‘ஜீவி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் வெற்றியின் இரண்டாவது படமான ஜீவி திரைப்படமும் மிகப்பெரிய அதிர்வை சினிமா ரசிகர்கள் மத்தியில்...

ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இந்தப் படத்தின் இயக்கத்துக்காக செல்வராகவன் இன்றளவும்...

சூது கவ்வும் பாகம் 2 படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கதை நாயகனுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூது கவ்வும் முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது...

நடிகை பார்வதி நடித்த வர்த்தமானம் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு சான்று அளிக்க மறுத்துவிட்டது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியாக நடிகை பார்வதி நடிக்கும் திரைப்படம் வர்த்தமானம். இத்திரைப்படத்தை பிரபல தேசிய விருது பெற்ற இயக்குநர்...

விஜய் டிவியில் மிகவும் பிரபல டிவி சீரியல் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னணி கதாபாத்திரமாக இருந்த முல்லை சித்ரா தற்கொலை செய்து மரணமடைந்தார். இதன் பின்னர் மாற்று கதாபாத்திரம்...

நடிகர் ஆர்யா படப்பிடிப்பின் இடையே காயம் அடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ஆர்யா தற்போது நடிகர் விஷாலின் எனிமி படத்தில் நடித்து வருகிறார். விஷால் நாயகனாக நடிக்க அதற்கு ஈடான வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா...