
காமெடி நடிகர் முதன் முறையாக ஹீரோ ஆக ஒரு படத்தில் அறிமுகம் ஆக உள்ளார். செந்தில்- கவுண்டமணி நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் தமிழ் சினிமாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சில ஆண்டுகளாக கவுண்டமணி எந்தவொரு படங்களிலும்...

தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் தற்போது புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குநர் செல்வாராகவனே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டிருந்தார். தனுஷ்- செல்வா கூட்டணி என்றால் அது நிச்சயமாக புதுப்பேட்டை 2 படத்துக்காகத் தான் என...

மாஸ்டர் திரைப்படத்துக்கான படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா நடிகர் விஜயை சந்தித்தது குறித்த அனுபவங்களை விஜய் சேதுபதியே பகிர்ந்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்...

கயல் படத்தின் மூலமாகப் புகழ் பெற்ற நடிகை கயல் ஆனந்தி இன்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். கயல் ஆனந்தியின் சொந்த ஊரான தெலங்கானா மாநிலத்தில் இன்று அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மாப்பிள்ளையின் பெயர் சாக்ரடீஸ்...

நடிகைகள் பல லொக்கேஷன்களுக்கு சென்று வித விதமாக போட்டோ ஷூட் நடத்துவது இயல்புதான். ஆனால், லொக்கேஷன்களுக்கு ஏற்றது போல, பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதில் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அசம்பாவிதம் ஏற்படும். அப்படித்தான் பிரபல...

ஆச்சர்யா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் திரைத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து நடிகர் சோனு சூட் பல்வேறு விதமான சமூக நல...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் சுசித்ரா. தற்போது அவர் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வானொலித் தொகுப்பாளராக புகழ் பெற்ற சுசித்ரா, பின்னர் தன் பாடல்கள் மூலம்...

தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படக்குழவினர், மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். மாஸ்டர்...

பிக் பாஸ், நான்காவது சீசன் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் ஒரே ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்படுவார். இப்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் ஆரி,...

ஆதித்யா வர்மா நாயகி பனிதா சந்து, கொரோனா பரிசோதனைக்கு வராமல் அடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ஆதித்ய வர்மா. இந்த படத்தில் துருவுக்கு...

திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு...

மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாவதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் மாஸ்டர் பாடல்கள், ட்ரெய்லர், டீசர் என எந்த ஒரு வீடியோவிலும் மாஸ்டர் விஜய் குரல் கேட்கவே...

ஈஸ்வரன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் நடிகை நித்தி அகர்வாலின் செயலைக் கண்டித்து சமுக வலைதளங்களில் சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அது குறித்து நடிகை நித்தி...

மாஸ்டர் திரைப்படத்தின் கால அளவு குறித்தத் தகவல் சென்சார் சான்றிதழ் மூலம் வெளிப்பட்டுள்ளது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளிவர உள்ளது. மாஸ்டர் படத்துக்காக கிட்டத்தட்ட...

சமூகவலைத்தளங்களில் தன் பெயரில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய்குமாரின் ஒரே மகன் நடிகர் அருண்விஜய். பிரபலமான நடிகருக்கு மகனாக இருந்தாலும் தன் சொந்த உழைப்பின் மூலமாகவே தமிழ்...