
மாஸ்டர் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாகவே...

சிம்பு நடிப்பில் பொங்கல் அன்று திரை அரங்குகளில் வெளியாக இருந்த ஈஸ்வரன் திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் olyflix என்று ஓடிடி தளத்தில் ஜனவரி 14-ம் தேதியே வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த...

ஆன்லைனில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று படம் ஆன்லைனின் கசிந்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்காக...

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த திரைப்படம் ஈஸ்வரன். சிம்பு நடிப்பில் குறைந்த காலத்தில் தயாரான ஈஸ்வரன் கண்டிப்பாகத் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திரை அரங்குகளில் ஈஸ்வரன் படம் வெளியானாலும்...

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று நான்கு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளனர். அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரேகா ஆகிய நான்கு பேரும் சர்ப்ரைஸ் கொடுக்கும்...

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இல்லாத சாதனையாக முதன்முறையாக ஆரி அர்ஜுனன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிக்பாஸ் தமிழில் வெளியான நான்கு சீசன்களில் இதுவரையில் இல்லாத வகையில் அதிக முறை நாமினேட் ஆகி அதிக முறை...

நடிகை குஷ்பூ-வின் பிரபல சீரியல் ஒன்றின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பு செய்ய சன் டிவி மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை குஷ்பூ-வின் அவ்னி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியின் ஒளிபரப்பான சீரியல்...

இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராராக அஸ்வின் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது...

நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து பாலிவுட் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அங்கேயும் படு பிஸியான நடிகர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி புதிதாக பெயர் அறிவிக்கப்படாத பாலிவுட் படம் ஒன்றில்...

விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் தயாராகி வருகிறது துக்ளக் தர்பார் டீசர். டெல்லி பிரசாத் தீனதயாலம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராசி கண்ணா, மஞ்சிமா மோகன் என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். பிக்பாஸ் புகழ்...

படப்பிடிப்பின் போது கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சி நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இருப்பினும் உடல் எடை...

தளபதி விஜய் நடிப்பில், நாளை மறுநாள் பொங்கல் விழாவை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ‘மாஸ்டர்’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே மாஸ்டரின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரிலீஸாகாமல் இருந்து...

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஷிவானி நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸின் நடப்பு சீசன் போட்டியாளர்களான நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா மற்றும் ரேகா ஆகியோர் மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் பிக் பாஸ்...

வணக்கம் வாசகர்களே… நம் செய்தி சுருளில் Web Series Reivew செய்ய உள்ளோம். முன்னர் ஓரளவு முயற்சி செய்தோம். இனி தொடர்ந்து தர முயற்சி செய்வோம். உங்களுக்கு வேண்டிய சீரியஸை கமெண்ட் செய்தால் அவை பற்றியும்...

எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு என்னும் சிலம்பரசனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். கொரோனா காலக்கட்டத்தில் உடம்பை ஸ்லிம்மாக குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை நடித்து முடித்துக் கொடுத்தார். பொங்கலுக்கு ஈஸ்வரன் வெளிவரும் என்னும் நம்பிக்கையில்...