டிவி
‘பிக் பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்ததும்…?’- கமலுக்கு போட்டியாளர்களின் அசரவைத்த பதில்
Published
2 years agoon
By
Barath
பிக் பாஸ், சீசன் 4 நிகழ்ச்சியின் நிறைவு கட்டம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த வாரம்… இன்னும் சரியாக சொல்லப் போனால் இன்றோடு கடைசி எவிக்ஷன். ரம்யா பாண்டியன், பாலா, ஷிவானி, கேபி, ஆரி மற்றும் சோம் ஆகியோர் மட்டும் எஞ்சியிருக்கும் போட்டியாளர்கள்.
இதில் சோம் மற்றும் ஆரி, நேராக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுகிறார்கள். ஷிவானி இன்றோடு எவிக்ட் செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் கமல், ‘பிக் பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்ததும் என்ன பண்ண போறீங்க?’ என்று கமல் கேட்க,
போட்டியாளர்களின் பதில்கள்:
ஷிவானி: இன்னும் முடிவு பண்ணல சார்
பாலா: கோவாவுக்கு போயிடணும்னு பிளான் பண்றேன் சார்
ரம்யா: மொதல்ல ஒரு பாடி மசாஜ் தேவைப்படுது சார்
ஆரி: குழந்த கூட நேரம் செலவிட்டு 90 நாளுக்கு மேல ஆகிடுச்சு. அதுதான் முதல்ல சார்
ரியோ: நல்லா சாப்பிட்டு, ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு, காட்டுப் பக்கம் காரை எடுத்திட்டுப் போயிடணும் சார்
என்று அசரவைக்கும் வகையில் வித்தியாசமான பதில்கள் வந்தன. இன்றைய பிக் பாஸ், ஃபுல் ஃபன்னாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
You may like
-
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?
-
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் ரச்சிதாவின் சம்பளம் இவ்வளவா?
-
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
-
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?