Connect with us

தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு!

Published

on

கன்னியாகுமரியில் மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரசம் ( 65 ) இவரது மருமகள் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சமய வகுப்பு ஆசிரியை ஆக செயல்பட்டு வருகிறார்.

அதே கோவிலில் தக்கலை காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஆக பணியாற்றும் சிவ இளங்கோவன் என்பவரின் மனைவி அனிதா மலரும் சமய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அனிதா மலருக்கும் மூதாட்டி சரசத்தின் மருமகளுக்கும் இடையே கோவிலில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அனிதா மலர் தனது கணவன் சிவா இளங்கோவனிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் சிவா இளங்கோவன் தனது மனைவியுடன் மூதாட்டி சரசம் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை காவலர் சிவா இளங்கோவன் மற்றும் அவரது மனைவி அனிதா மலர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :. 画ニュース. פימיילגרה | femalegra shefapharm.