Connect with us

ஆன்மீகம்

ஜூன் 2025 புதன் பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை – இந்த 4 ராசிக்கு பொற்காலம் வரப்போகிறது!

Published

on

ஜூன் 2025 புதன் பெயர்ச்சி – 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சும் காலம்! 

கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன் கிரகம், ஜூன் 6, 2025 அன்று ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் நுழைகிறது. இந்த புதன் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் நிலையில், குறிப்பாக மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை அனுபவிக்கவிருக்கின்றனர்.

  • மேஷம்: இப்பெயர்ச்சி பொருளாதாரமாக சிறப்பான வளர்ச்சியைத் தரும். வியாபாரத்தில் லாபம், புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.

  • மிதுனம்: உங்கள் ராசியில் புதன் நுழைவதால், இது ஒரு பொற்காலமாக அமையும். வீட்டில் புதிய சொத்துகள், வேலைவில் பதவி உயர்வு, நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு.

  • சிம்மம்: தொழில் தொடர்பான பயணங்களில் வெற்றி, வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். புதிய புராஜெக்ட்கள் மூலம் மகிழ்ச்சி அடைவேீர்கள்.

  • கன்னி: சொத்து முதலீடு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் குடும்பத்தில் சாந்தியும் மகிழ்ச்சியும் காணப்படும்.

மேலும், இந்த பெயர்ச்சி நிர்ஜலா ஏகாதசியுடன் சேர்ந்து ஏற்படுவதால், புண்ணிய காரியங்களில் ஈடுபடுவது கூடுதல் நன்மைகளை தரும்.

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இது ஒரு தங்க வாய்ப்பு! திறமைகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையை உயர்த்த இது சிறந்த நேரமாகும்.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா13 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்14 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா14 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
網絡工程 網絡設備 ip.