Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவுகிறதா பறவைக்காய்ச்சல்?

Published

on

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் தமிழகத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வடமாநிலங்களில் இருந்து பறவைக்காய்ச்சல் தென்மாநிலங்களுக்கும் பரவ துவங்கி உள்ளது.  கேரளாவில் கோட்டையம் மற்றும் ஆலப்புழ ஆகிய பகுதிகளில் பறவைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது  கேரளாவில் பறவைகாய்ச்சல் பரவி வருகின்றது. அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது. இதன் ஓரு பகுதியாக கேரளாவில் இருந்து இறைச்சிக்காக  தமிழகம் கொண்டுவரப்படும் பறவைகள் மற்றும் முட்டை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரளா எல்லைப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பிற்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் முடியாத நிலையில், புதிதாக பரவியிருக்கும் பறவைக்காய்ச்சல் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் என்பது சாத்தியம் இல்லாத ஓன்று என்று கால்நடைநிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure.. Had a very positive experience with saqch+partners in parramatta.. byggbranschen behöver förändring infrahub.