டிவி
கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4!

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பிக்பாஸ் சீசன் 4-ல் 16 பேர் பங்கேற்க உள்ளனர்.
முதல் போட்டியாளராக பிரபல நடிகர் தொகுப்பாளர் ரியோ ராஜ் அறிமுகமாகினார். பிக்பாஸ் சீசன் 3-ல் மெடல் கொடுத்தது போல இந்த முறை செடி கொடுக்கின்றனர். ரியோ ராஜ் சிவப்பு ரோஜா செடியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது போட்டியாளராக, தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் விட்டின் 3வது போட்டியாளராக பிரபல நடிகை ரேகா சென்றுள்ளார்.

பிக்பாஸ் விட்டின் 4 வது போட்டியாளர் பாடி பில்டர் பாலா

5வது போட்டியாளர் அனிதா சம்பத் – செய்தி வாசிப்பாளர்

6வது போட்டியாளராக குட்டை பாவடையில் நடனம் ஆடிவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழந்தார் ஷிவனி – சின்னத்திரை நயன்தாரா

7வது போட்டியாளர் ஜீவாவின் அண்ணன், ஜித்தன் ரமேஷ்

8வது போட்டியாளர் வேல் முருகன்





பிற போட்டியாளர்கள் பட்டியல் போட்டியாளர்கள் பட்டியல்:
1) ரம்யா பாண்டியன்
2) ஷிவானி நாராயணன்
3) கேப்ரில்லா
4) அர்ச்சனா
5) ஜித்தன் ரமேஷ்
6) ஆரி
7) பாடகர் அஜித்
8) ஷனம் ஷெட்டி
9) அனுமோகன்
10) பாடகர் வேல்முருகன்
11) ரேகா
12) அறந்தாங்கி நிஷா











