Connect with us

ஜோதிடம்

டிசம்பர் 1 முதல் 15 வரை 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன்: உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (Aries):

இது உங்கள் எண்ணங்களை செயல்படுத்தும் நேரம். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு பணிசார்ந்த வெளிநாட்டு பயணம் வாய்ப்பாக வரும். குடும்பத்தில் அமைதி நிலவும், வாழ்க்கைத் துணையுடன் நல்ல பரஸ்பர புரிதல் உருவாகும். ரியல் எஸ்டேட் அல்லது சொத்து தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். துர்க்கையை வணங்குவதால் வாழ்க்கை செழிக்கலாம்.

ரிஷபம் (Taurus):

முயற்சிகள் வெற்றி பெறும். பணியிடத்தில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை வளர்ச்சி பெறும், பூர்வீக சொத்து சேரும். வாகன பயணத்தில் கவனம் அவசியம். ஏழுமலையானை வணங்கினால் வாழ்க்கை மேம்படும்.

மிதுனம் (Gemini):

தற்பெருமையை தவிர்த்து செயல்படுங்கள். அலுவலகத்தில் உங்கள் வாக்கிற்கு செல்வாக்கு கூடும். வீடு மற்றும் வாகனத்தை புதுப்பிக்க நல்ல நேரம். மாருதியை வணங்குவதால் மகிழ்ச்சி கிடைக்கும்.

கடகம் (Cancer):

சிந்தித்து செயல்பட்டால் பலம் அடையலாம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள். இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள், நல்லவை நடைபெறும்.

சிம்மம் (Leo):

நேர்த்தியான செயல்களே வெற்றிக்கு வழிகாட்டும். அலுவலக பொறுப்புகளை திட்டமிட்டு முடிக்கவும். குடும்பத்திலும் சீரான நிலைமை உருவாகும். கணபதியை வணங்கினால் இஷ்டங்கள் நிறைவேறும்.

கன்னி (Virgo):

வாக்கில் கவனமாக இருக்கவும். எதிர்பாரா இடமாற்றங்கள் மேன்மையையும் முன்னேற்றத்தையும் தரும். செய்யும் தொழிலில் லாபம் தொடரும். நரசிம்மரை வணங்கினால் உகந்த பலன்கள் கிடைக்கும்.

துலாம் (Libra):

செயல்பாடுகளில் நேரம் தவறாமல் இருக்கவும். பண வரவைச் சேமிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசினால் மகிழ்ச்சி கிடைக்கும். அனுமனை வணங்கினால் ஆனந்தம் அதிகரிக்கும்.

விருச்சிகம் (Scorpio):

வாக்கில் இனிமை வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். குலதெய்வத்தை வணங்குங்கள், வாழ்க்கை ரம்யமாகும்.

தனுசு (Sagittarius):

பொறுமையுடன் செயல்படவும். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெருமாளை வணங்கினால் நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம் (Capricorn):

நிம்மதியான சூழல் ஏற்படும். அலுவலக இடமாற்றங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. வருமானத்தைச் சேமிக்கவும். ரங்கநாதரை வணங்கினால் வாழ்க்கை வளமாகும்.

கும்பம் (Aquarius):

தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் உயர்வைப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இஷ்ட அம்மனை வணங்கினால் எண்ணங்கள் நிறைவேறும்.

மீனம் (Pisces):

அலட்சியத்தையும் அவசரத்தையும் தவிர்க்கவும். வேலைகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஏழுமலையானை வணங்கினால் வாழ்க்கை மேம்படும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்1 மணி நேரம் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".