Connect with us

வார பலன்

ஜனவரி 16 முதல் 31 வரை வார ராசிபலன்கள் – உங்கள் ராசிக்கான முழுமையான முன்னறிவிப்பு!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (Aries):
முதிர்ச்சி தேவையான நேரம். அலுவலகத்தில் சீரான நிலை நீடிக்கும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், ஆனால் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு தவிர்க்கவும். வருவாயை திட்டமிடுவது நல்லது. உடல் நலம் குறித்து கவனம் செலுத்தவும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம் (Taurus):
சிறந்த உயர்வுகள் கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. செயல்களில் நேரத்தைச் சரியாக பயன்படுத்தவும். சிவன் வழிபாடு வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.

மிதுனம் (Gemini):
நன்மைகள் அடையும் காலம். பணியிடத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் சட்டங்களை மதித்து செயல்படுங்கள். குருபகவான் வழிபாடு உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தரும்.

கடகம் (Cancer):
நீண்டகால முயற்சிகள் பலன் தரும். அலுவலகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சொந்தங்களில் சில வாக்குவாதங்கள் வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்.

சிம்மம் (Leo):
தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நீங்கள் தகுதியான உயர்வை அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அங்காளம்மன் வழிபாடு அமைதியைத் தரும்.

கன்னி (Virgo):
மகிழ்ச்சியான நிகழ்வுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேன்மைகள் கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். மகாலட்சுமி வழிபாடு வளம் சேர்க்கும்.

துலாம் (Libra):
வாழ்வில் புதிய வசந்தம் மலரும். பணியிடத்தில் திட்டமிட்ட செயல்களால் வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் உறவுகள் மீண்டும் இணைவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும்.

விருச்சிகம் (Scorpio):
பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம். சுபதடைகள் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். தொழிலில் நிதானம் தேவை. விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும்.

தனுசு (Sagittarius):
முயற்சிகளால் வெற்றி பெறும் நேரம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுதர்சனர் வழிபாடு நல்ல பலனை தரும்.

மகரம் (Capricorn):
சிறந்த தருணங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சீரான நிலை நிலைக்கும். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

கும்பம் (Aquarius):
தன்னம்பிக்கையான காலம். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருமைப்பாடு ஏற்படும். சிவன் பார்வதி வழிபாடு சிறப்பு தரும்.

மீனம் (Pisces):
கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம். அலுவலகத்தில் எதிலும் மிகுந்த கவனம் செலுத்தவும். குடும்பத்தில் சுமுகநிலை நிலவும். அனுமன் வழிபாடு ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. farm equipment transport minnesota.