Connect with us

கிரிக்கெட்

2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தான்.. ஷாக்கான கோலி!

2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோலி, 1.29 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார்.

Published

on

2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதால், விராட் கோலி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிசிசிஐ-ன் A+ ஒப்பந்தத்தில் உள்ள மூன்று கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 15 லட்சம் ரூபாய் என்ற சம்பளத்தை பிசிசிஐ வழங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றால் 6 லட்சம் ரூபாய். டி20 கிரிக்கெட் போட்டி என்றால் 3 லட்சம் ரூபாய். இப்படி 2020-ம் ஆண்டு பிசிசிஐயின் ஆண்டு ஒப்பந்த கட்டணம் நீங்களாக பும்ரா 1.38 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோலி, 1.29 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார். 2020-ம் ஆண்டு விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகள், 9 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இந்த பட்டியலில் 96 லட்சம் ரூபாயுடன் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இவருக்குக் காயம் ஏற்படவில்லை என்றால் 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருப்பார்.

ரோகித் ஷர்மா இந்த பட்டியலில் டாப் 5 இடத்தில் இல்லை. 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டி போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரோகித் ஷர்மா 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்4 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Translate »
Market report archives coconut point residences. Fishing boat transport. Pontoon boat transport.