Connect with us

ஆன்மீகம்

பாபா வங்கா 2026 கணிப்பு: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அபரிமித செல்வம் மற்றும் வெற்றி!

Published

on

“பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்” என அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய ஞானியான பாபா வங்கா, உலக நிகழ்வுகளை முன்னறிவித்தவர். இளவரசி டயானா, முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி மரணங்கள், 9/11 தாக்குதல்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுகிறது.

பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது ஞான திருஷ்டி மூலம் 5079 வரை நிகழ்வுகளை கணித்ததாக பலர் நம்புகின்றனர்.

2025-ல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பேரழிவுகளை எச்சரித்த பாபா வங்கா, 2026-ல் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் மற்றும் வெற்றியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

மேஷம்:
2026-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாகக் கை கொடுக்கும். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வெற்றிக்கான வழியைக் காட்டு, கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைக் கொண்டு வரும். வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இது சிறந்த வருடமாக இருக்கும்.

ரிஷபம்:
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் 2026-ல் நிதிரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானவராக இருப்பார்கள். கடந்த ஆண்டு அனுபவித்த போராட்டங்கள் முடிவுக்கு வந்து, கடின உழைப்பின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகும் வங்கி கணக்கில் அபரிமித வளர்ச்சி, தொழிலில் புதிய உச்சங்களை எட்ட வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம்:
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமான திட்டமிடலும் செயல்பாடுகளும் மூலம் அபரிமித நிதிப் பலன்களைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கை மற்றும் சமூகத் தொடர்புகள் விரிவடையும். புதிய முயற்சிகளை தொடங்க மற்றும் முதலீடுகளைச் செய்ய சிறந்த ஆண்டு.

சிம்மம்:
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் 2026-ல் அபரிமித வளர்ச்சி மற்றும் நேர்மறை மாற்றங்களை அனுபவிப்பார்கள். புதிய தொழில் தொடக்கம் அல்லது உயர் பதவிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தலைமை பண்புகள் மற்றும் தன்னம்பிக்கை நிதி வெற்றிக்கு வழிகாட்டும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. pro tip :.