Connect with us

கிரிக்கெட்

IPL- கொரோனாவிலிருந்து மீண்ட அக்சர் படேல் மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்தார்

Published

on

கொரோனா தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். இதன் காரணமாக அவர் அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் அக்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாத நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. தற்பொழுது அக்சர் படேல் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர். எதிர்பாராத நேரங்களில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி டெல்லி அணிக்கு பலமுறை வெற்றி தேடித் தந்துள்ளார். அவர் அணியில் இணைந்திருப்பது டெல்லி கேப்பிடல்சுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

தற்போது டெல்லி அணி, தோல்வியும் வெற்றியும் என மாறி மாறி பதிவு செய்து திணறி வருகிறது. அக்சர், அணிக்குள் வரும் பட்சத்தில் தொடர் வெற்றிகளை டெல்லி அணி குவிக்க வாய்ப்புள்ளது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்40 minutes ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்44 minutes ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்48 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்54 minutes ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா1 மணி நேரம் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்1 மணி நேரம் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா1 நாள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்1 நாள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா6 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

கட்டுரைகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்7 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UAN தொடர்பான இந்த 2 சேவைகள் இனி இணையதளத்தில் இல்லை… புதிய நடைமுறை என்ன?

Translate »
Apps communicate company ltd. Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.