Connect with us

கிரிக்கெட்

இரண்டாவது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட் மழை: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் எடுத்த அஸ்வின்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து கணக்கை தொடங்கி உள்ளார்.

முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் சற்று முன்னர் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரரான கிராஹ்லி மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய இருவரும் அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

Indian fans start trolling Michael Vaughan for his comment on chennai pitchமுன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் என்பதும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதமடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?