Connect with us

தமிழ்நாடு

பொதுச்செயலாளர் தினகரன்: சசிகலாவிடம் கேட்டுதான் முடிவெடுத்தாரா?

Published

on

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். ஏற்கனவே பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமமுகவை கட்சியாக பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து பரிசுப்பெட்டகம் சின்னத்தை பெற்றதால், அமமுகவை பதிவு செய்யும் கட்டாயத்தில் உள்ளது அந்த கட்சி.

இதனையடுத்து இரட்டை இலை தொடர்பான வழக்கையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தினகரன், அவரிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுத்தோம். அவர்களைக் கேட்காமலா முடிவெடுக்க முடியும்? கடந்த 12-ஆம் தேதி சசிகலாவை எங்கள் வழக்கறிஞர் சென்று சந்தித்தபோது, தினகரன் கட்சியை தொடங்கி மக்களுக்காகச் செயலாற்றட்டும், நான் சட்டப் போராட்டத்தைத் தொடர்கிறேன் என்று கூறியிருக்கிறார். கட்சி தொடர்பாக சசிகலா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவர் இங்கு வருவார் என்னும் பட்சத்தில் தலைவர் பதவியைக் காலியாக வைத்துள்ளோம் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
Reliable taxi from carlisle to hadrian wall 01228 812612. sonic coloring books. お問?.