Connect with us

செய்திகள்

கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திய அமேசான் பிரைம்… பயனாளர்கள் அதிர்ச்சி..

Published

on

amazon prime

டிஜிட்டல் உரிமைகளில் திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் ஓட்டி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய மற்றும் பல மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் ஆகியவற்றை நாம் கண்டு களிக்க முடியும்.

இதற்கு மாத தவணை, 6 மாத தவணை, ஒரு வருட தவணை என பல சந்தாக்கள் இருக்கிறது. அதில், விரும்பியதை நாம் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி நமக்கு பிடித்த படங்களை பார்க்க முடியும். அதுவும், இப்போது பல தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் இதற்கு மவுசு கூடியுள்ளது.

prime

இந்நிலையில், அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கும் அமேசான் பிரைம் நிறுவனம் தனது கட்டணத்தை 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

வருட கட்டணம் ரூ.999 ஆக இருந்தது ரூ.1499 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. மாத தவணை ரூ.129ஆக இருந்த நிலையில் தற்போது அது ரூ.50 உயர்ந்து ரூ.179ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாத கட்டணம் ரூ.329ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.459 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதலே இந்த விலை உயர்வு அமுலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது கட்டணத்தை குறைத்த நிலையில், அமேசான் பிரைம் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?