Connect with us

சினிமா செய்திகள்

அக்க்ஷய் குமார் படங்களின் தொடர் தோல்வி அதிர்ச்சியில் இந்தி சினிமா!

Published

on

மலையாள திரைப்பட இயக்குநர் ஜீன் பால் லால் இயக்கத்தில், 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், சுராஜ், வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுவெளியான படம் ட்ரைவிங் லைசன்ஸ்.

ட்ரைவிங் லைசன்ஸ் படத்தின் ரீமேக் தான் பிப்ரவரி 24 அன்று இந்தியில் வெளியான படம் செல்ஃபி. அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ படம் இரண்டு நாட்களில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே மொத்த வசூலாகப் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Selfie

மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்குத் திரையரங்குகளில் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வந்த இந்தி சினிமாவில் ‘பதான்’ படத்தின் வெற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. ஷாருக்கானுக்கு அடுத்த நிலையில் உள்ள அக்க்ஷய் குமார் நடிப்பில் வெளியாகும் செல்ஃபி ராஜ், வெற்றிப் பாதையை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் முதல் நாள் வசூல் மீண்டும் இந்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செல்ஃபி

படம் வெளியான இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தமாகப் படம் இதுவரை ரூ.6 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அக்‌ஷய் குமார் படங்களில் மிகவும் குறைவாக முதல் நாள் வசூலை ஈட்டிய படமாக செல்ஃபி ‘இடம்பிடித்துள்ளது.

2021-ல் அவரது நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படம் கூட ரூ.2.75 கோடியை வசூலித்திருந்தது இந்நிலையில், தற்போது ‘செல்ஃபி’ அவரது படங்களிலேயே குறைந்த ஓப்பனிங் வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?