Connect with us

சினிமா செய்திகள்

வரிவிலக்கு கொடுத்த முதல்வர், தடை விதித்த குவைத் நாடு: பிரபல நடிகரின் படத்தால் பரபரப்பு

Published

on

அக்ஷய் குமார் நடித்த ’சாம்ராட் பிரித்விராஜ்’ என்ற திரைப்படம் வரும் 3ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் வரிவிலக்கு அளித்து உள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை திரையிட குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நடிகர் அக்ஷய் குமார் நடித்த ’சாம்ராட் பிரித்விராஜ்’ என்ற திரைப்படத்தை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று அமைச்சர்களுடன் பார்த்தார். படம் பார்த்து முடித்தவுடன் அவர் படக்குழுவினர்களை பாராட்டிய வரி விலக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த பிரித்விராஜ் படத்திற்கு ஓமன், குவைத் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் ஓமன் குவைத் நாடுகளில் தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே குவைத் நாட்டில் பீஸ்ட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குருப்’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘எப் ஐ ஆர்’ படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?