Connect with us

சினிமா செய்திகள்

20 கிலோ எடை குறைந்த அஜித்தின் லேட்டஸ்ட் தோற்றம் இதுதானா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Published

on

அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்தப் படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும் இந்த படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் உட்பட ஒரு சிலரின் அஜித்தின் உடல் பருமனையும் கேலி செய்தார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த படத்தில் அஜீத் 25 கிலோ எடை குறைந்து ஸ்லிம்மாக மாறப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஜித்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கண்ணாடி அடைந்து இருபது வருடங்களுக்கு முந்தைய அஜித் போல் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள், இது ’அஜித் 61’ படத்தின் கெட்டப்பா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்

இருப்பினும் இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டதுஎன்றும் அஜித்தின் உண்மையான தற்போதைய தோற்றம் இல்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்

’அஜித் 61’ திரைப்படத்தில் இரு வேடங்களில் ஒன்றில் போலீஸ் கேரக்டரில் அஜித் நடித்து வருவதால் அந்த போலீசின் இளமையான தோற்றம் தான் இது என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த புகைப்படத்தில் உள்ள தோற்றம் தான் ‘அஜித் 61’ தோற்றமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா49 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım. קמגרה | kamagra gold shefapharm. Tokyoseat dusch wc im alltagstest – braucht man sowas wirklich ? 🚽.