Connect with us

சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறதா ‘வலிமை’ டீசர்? இணையதளங்களில் பரபரப்பு!

Published

on

valimai

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஒரு சிலரும்ம் கிறிஸ்மஸ் தினத்தில் தான் வெளியாகும் என்றும் ஒரு சிலரும் கூறி வருவதால் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து அதிக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரம் ‘வலிமை’ படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் அந்த டீசரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாளை ‘வலிமை’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும் இந்த டீசர் இருபது வினாடிகளுக்கு இருக்கும் என்றும் இந்த டீசரில் கண்டிப்பாக ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதனால் வலிமை டீசர் குறித்த ஹேஷ்டேக், டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?