Connect with us

ஆன்மீகம்

2025 அக்னி நட்சத்திரம் நாளைத் தொடங்குகிறது! இப்போது சுபகாரியங்கள் செய்யலாமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?

Published

on

அக்னி நட்சத்திரம் 2025: வெயில் கொளுத்தும் காலம் தொடங்குகிறது – சுபகாரியங்கள் செய்யலாமா?

2025-ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் காலம் மே 11 முதல் மே 28 வரை இருக்கிறது. வெயில் அப்பட்டமாகும் இந்த நாட்களில், பலர் வீட்டில் சுபகாரியங்கள் நடத்தலாமா, சொத்துக்கள் வாங்கலாமா என குழப்பமடைகிறார்கள். இதற்கு ஜோதிடச் சாஸ்திரம் தெளிவான விளக்கமளிக்கிறது.

சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்தில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைந்து ரோகிணி நட்சத்திரத்தின் 2-ஆம் பாதம் வரை பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் எனப்படும். இது வெப்பம் உச்சத்தில் இருக்கும் காலம் மட்டுமல்ல, சக்தி அதிகமாகவும் இருக்கும் காலம்.

இந்த காலப்பகுதியில்:

  • சொத்து வாங்குதல், கிரகப்பிரவேசம், வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குவது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.

  • தவிர்க்க முடியாத திருமணங்கள் மட்டும் நடத்தியால் பரவாயில்லை. இருப்பினும் அவையும் தவிர்ப்பதே சிறந்தது என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • சமாதான பேச்சுவார்த்தைகள், சொத்து தொடர்பான வழக்குகள், நீதி சம்பந்தப்பட்ட காரியங்கள் போன்றவை முடித்து விட எளிதாக இருக்கும்.

  • சூரியன் உச்ச நிலையில் இருப்பதால், புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

  • அசைவ உணவுகளை தவிர்த்து, முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.

  • சுற்றுலா, பயணங்கள் போன்றவையும் தவிர்க்கவும் சிறந்தது.

இந்த வெயில் காலத்தில் மன அமைதி, உடல் நலம் காக்கும் வழிபாடுகள் மற்றும் ஒழுங்கான வாழ்வுமுறையே நமக்குத் தேவையான பாதுகாப்பு!

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    இந்தியா6 மணி நேரங்கள் ago

    இரவுச் செய்திகள் – 11.11.2026

    இந்தியா9 மணி நேரங்கள் ago

    நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

    இந்தியா9 மணி நேரங்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

    சினிமா11 மணி நேரங்கள் ago

    தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

    செய்திகள்14 மணி நேரங்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

    இந்தியா1 நாள் ago

    இரவுச் செய்திகள் – 10.11.2026

    இந்தியா1 நாள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

    ஆன்மீகம்1 நாள் ago

    65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

    இந்தியா2 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

    Uncategorized2 நாட்கள் ago

    வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

    இந்தியா5 நாட்கள் ago

    மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

    Uncategorized2 நாட்கள் ago

    வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

    இந்தியா6 நாட்கள் ago

    ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

    சினிமா2 நாட்கள் ago

    இந்தியா6 நாட்கள் ago

    பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

    இந்தியா3 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

    இந்தியா7 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

    ஆன்மீகம்1 நாள் ago

    65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

    இந்தியா6 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

    இந்தியா6 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

    Translate »
    Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..