சினிமா
நடிகை சமந்தா கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் கூடச் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.
இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.
இந்நிலையில் சமந்தா சமீபத்தில் எங்கோ சுற்றுலா சென்றிருப்பார் போல, அங்கு அவர் அணிந்திருந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது.
அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் தட்டிவிட, பிறகு என்ன இந்திய அளவில் செம்ம ட்ரெண்டிங்கில் சமந்தா இருந்தார்.
















