Connect with us

சினிமா செய்திகள்

R.C 15: புது ஜோடி சித்தார்த் மற்றும் கியாராக்கு வாழ்த்து கூறிய ஆர்.சி.15 படக்குழு..!

Published

on

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி காதலிப்பதாகக் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 7 அன்று சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சித்தார்த் மற்றும் கியாரா, திருமண வரவேற்பு புது டெல்லியில் பிப்ரவரி 9 ஆம் தேதியும், மும்பையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன், திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களின் கீழ் திரைப் பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் ஆர்.சி. 15 படக்குழு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்தது கியாரா – சித்தார்த் ஜோடிக்கு பூத்தூவி தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த பிரமாண்டமான திரைப்படம் ஆர்.சி.15. ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படம் மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஷேர்ஷா படத்தில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது. அவர்கள் காதல் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்டுள்ள்து. இருவரும் அதற்கு வெட்கப்பட்டு,அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்11 minutes ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்13 minutes ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு21 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress. 2023 में एम आरएनए आधारित कोविड टीकों के वैज्ञानिकों को नोबेल पुरस्कार।.