Connect with us

சினிமா செய்திகள்

Jawan: ஜவான் படத்தில் இணைகிறாரா அல்லு அர்ஜூன்..?

Published

on

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்  நடிப்பில் உருவாகும் படம் ‘ஜவான்’. இப்படத்தில் ஷாருக்கான்   மீண்டும் ஒரு அதிரடி அவதாரத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஷாருக்கான்  , நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தில் தற்போது மற்றொரு பிரபல பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது போல் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தயாரிப்பாளர்கள் , புஷ்பா படப் பிரபலமான அல்லு அர்ஜுனுக்கு படத்தில் ஒரு முக்கிய கேமியோவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அல்லு அர்ஜுன் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

‘ஜவான்’ யுனிவர்ஸ் பற்றிய தகவலைக் கொடுத்த ஷாருக்கான், “ஜவான் என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்ட மற்றும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதையாகும். இந்த தனித்துவமான படத்தை உருவாக்கியதற்கான பெருமை அட்லீயவே சேரும். நான் ஆக்‌ஷன் படங்களை விரும்புவதால் எனக்கு இது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது!’. அட்லீ இயக்கிய, ‘ஜவான்’ 2 ஜூன் 2023 அன்று திரைக்கு வர உள்ளது. இது தவிர, ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘டுங்கி’ படத்திலும் SRK நடிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்துடன் இணைந்து திரையரங்குகளில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு22 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress.