Connect with us

இந்தியா

அக்னிபத் திட்டத்தில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்: ஏர் மார்ஷல்

Published

on

ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜூன் 24ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர்களுக்கான ராணுவத்தில் சேரும் வாய்ப்பு அளிப்பது அக்னிபத் திட்டம் என்பதும் இந்த திட்டத்தின் சேருபவர்கள் நான்கு ஆண்டு ராணுவத்தில் பணி புரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதில் ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேரும் ஒருவருக்கு மாதம் ஒருவருக்கு 40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் 22 வயதில் வெளியே வரும்போது அவருடைய மொத்த சம்பளம் 20 லட்ச ரூபாயாக இருக்கும் என்றும் அந்த பணத்தில் அவர் தொழிலில் முதலீடு பெரிய தொழிலதிபர் ஆகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா அறிவித்துள்ளார். மேலும் முதல் அக்னிபத் வீரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மூத்த ராணுவ அதிகாரி அனில்புரி கூறியபோது முப்படைகளில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அக்னிபத் திட்டம் என்றும், அக்னிபத் ரர்களுக்கு ராணுவ வீரருக்கு இணையாக அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அக்னி வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தால் ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்றும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. उत्तर प्रदेश विश्वविद्यालय ने 535 पदों पर भर्ती निकाली.