Connect with us

சினிமா செய்திகள்

பாய்ஸ் 2-வை கையில் எடுக்கும் சித்தார்த்.. வெற்றி கிட்டுமா?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான படம் பாய்ஸ். ஷங்கரின் அபார வளர்ச்சியில் முதன்முறையாக சறுக்கலையும் ஏற்படுத்திய படமும் இதுதான்.

இளைஞர்களுக்காக புதிய டிரெண்ட் செட்டராகவும், இந்த படம் திகழ்ந்தது. தியேட்டர்களில் படம் ஓடவில்லை என்றாலும், இந்த படத்தை பார்க்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு படத்தை அற்புதமாகவும், இளைஞர்களுக்கு பிடித்தவாறும் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஆல்பமாக மாபெரும் வெற்றியை பெற்றன.

2ம் பாகங்களின் காலமாக தமிழ் சினிமா தற்போது மாறியுள்ள சூழலில் பாய்ஸ் 2ம் பாகத்தையும் எடுக்கவுள்ளனர்.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஷங்கர் இதனை இயக்குவாரா என சித்தார்த் அணுகியதாகவும், ஆனால், ஷங்கர் இதனை இயக்க ஐடியா இல்லை என்று கூறியதாகவும் தகவல்.

இதனால், தமிழ்படம் இயக்கிய சி.எஸ். அமுதனின் உதவி இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி, பாய்ஸ் 2விற்காகன முழு கதையையும் உருவாக்கி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு பாய்ஸ் படத்தில் நடித்த தமன் இசையமைக்கவுள்ளார்.

சித்தார்த் மற்றும் தமன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன், பாய்ஸ் 2 என பதிவிட்டு, இளைஞர்களை உற்சாக மோடுக்கு மாற்றியுள்ளார்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சித்தார்த்துக்கு பாய்ஸ் 2 மீண்டும் கம் பேக்காக அமையுமா என்பது படத்தின் ரிலீசுக்கு பின்னர் தான் தெரியும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

Translate »
Producent kontraktowy suplementów diety. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám.