Connect with us

கிரிக்கெட்

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

Published

on

இன்று நடைபெற்ற லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி த்ரில்லிங்காக முடிவடைந்ததால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குவிண்டன் டீகாக் 140 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 211 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மிக சிறப்பாக ஸ்டாய்னிஸ் வீசி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். மேலும் லக்னோ அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

லக்னோ: 210/0 20 ஓவர்கள்

குவிண்டன் டீகாக்: 140
கே.எல்.ராகுல்: 68

கொல்கத்தா: 208/8 20 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 50
ரானா: 42
ரின்கு சிங்: 40

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory se especializa en la.