Connect with us

சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன்: தனுஷை மறைமுகமாக தாக்கிய இயக்குனர்!

Published

on

அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன் என தனுஷை மறைமுகமாக தாக்கிய இயக்குனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே கார்த்திக் நரேன் இயக்கினார் என்றும் அதன் பிறகு தனுஷ் தலையீடு அதிகமாக இருந்தது என்றும் ஒரு கட்டத்தில் தனுஷ் தான் இந்த படத்தை இயக்கினார் என்றும் கூறப்பட்டது .

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் தனுஷ் படத்திலேயே மிக மோசமான விமர்சனங்களை பெற்ற படம் இது தான் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒரு படத்தின் இயக்குனர் என்ற முறையில் இந்த படத்தின் தோல்வி அனைத்தையும் சுமந்து வரும் கார்த்திக் நரேன் அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.

தனுஷ் தலையீடு அதிகமாக இருந்ததால்தான் மாறன் திரைப்படம் தோல்வியில் முடிந்ததாகவும் இந்த படத்தின் உண்மையான கதையை வேறு என்றும் அவர் நெருங்கிய வட்டாரங்களில் புலம்பிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

திடீரென தங்கை சென்டிமென்ட், காதல் , கடத்தல் என தனுஷ் கதையை மாற்றி விட்டார் என்றும் உண்மையான கதையில் அப்படியெல்லாம் இல்லை என்றும் முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாளருக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படத்தின் கதையாக இருந்தது என்றும் அவர் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Produkcja kontraktowa suplementów diety. Eventyr på bugten med aarhus searangers. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.