Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் அவர் இல்லையாம்!.. ஷாக் ஆன ரசிகர்கள்…..

Published

on

தமிழில் இதுவரை பிக்பாஸ் 5 சீசன்கள் முடிந்துவிட்டன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் ரசிகர்களிடம் பிரபலமாவதால், பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேட் எனும் புதிய நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாப் ஆப்பில் 24 மணி நேரமும் ரசிகர்கள் கண்டு களிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் 5வது சீசன் வரை ஏற்கனவே கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

ஏற்கனவே பாடலாசிரியர் சினேகன், ஜூலி, தாடி பாலாஜி, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. எனவே, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகை ஓவியா இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை என்கிற செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவேளை சில நாட்கள் கழித்து அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

முதல் சீசனில் கலந்து கொண்டு பலரையும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்ததே ஓவியாதான். அவரின் பேச்சு, நடவடிக்கை எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது. இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். மேலும், சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மிகள் களை கட்டியது. இந்த முறை அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Sarıçam forklift, iş süreçlerinizi kesintisiz sürdürebilmeniz için hızlı ve güvenilir hizmet sunmayı ilke edinmiştir. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.