Connect with us

தமிழ்நாடு

ஒமிக்ரான் எதிரொலியால் பள்ளிகள் தொடர்வது குறித்து 25ஆம் தேதி முக்கிய முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகின் எழுபத்தி ஏழு நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிக அதிகமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வரை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படாமல் இருந்த தமிழகம் நேற்று ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து சுழற்சி வகுப்புகள் கிடையாது என்றும் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுமா? அல்லது கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படுமா? என்பதை 25ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா35 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா40 minutes ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்6 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

வணிகம்5 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »
Tag din forretning med på farten – opret, ændr og følg hjemmeservice opgaver direkte fra mobilen. Female endocrine metabolic crosstalk | olympia biosciences r&d. Why choose our furniture repair services ?.