Connect with us

தமிழ்நாடு

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!

Published

on

omicron

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி வருகிறது என்பதும் இந்தியாவிலும் நாற்பத்தி நான்கு பேருக்கு இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒன்று தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் நுழைய வில்லை என்றாலும் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கின்றதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை தெரியவரும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் இல்லை என சமீபத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Komplet løsning til service virksomheder. Precision microbiome & gut brain axis formulation | olympia biosciences r&d. Sunlight sofa repair.