Connect with us

தமிழ்நாடு

இந்தி மொழியை ஏன் கற்கக்கூடாது: நீதிபதிகள் சரமாறி கேள்வி

Published

on

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்றில், ‘மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஹிந்தியில் தான் பெயர் வைக்கின்றது என்றும், அந்தத் திட்டங்கள் அப்படியே தமிழில் பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ் மொழியில் மொழிபெயர்த்து பயன்படுத்தினால் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் வேல்முருகன் அமர்வு இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என்றும் ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ள தானே என்றும் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு ஆனது என்றும் மொழியை மொழியாக மட்டுமே கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் மொழி கழகம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு துறை ஆகியவற்றில் மொழி பெயர்த்து தருமாறு கோரிக்கை விடலாம் என்றும் கூறினார்.
இது குறித்து மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழகம் முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு கடந்த பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் ஹிந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்1 minute ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா8 minutes ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்16 minutes ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்2 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. komplet løsning til hjemmeservice. Çukurova forklift kiralama | adanakİralikforklİft.