Connect with us

கேலரி

மறுபடியும் ஹீரோயின்!.. மாடர்ன் உடையில் 30 வயசு குறைஞ்சு போச்சு.. குஷ்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Published

on

kushbu

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என அப்போதையை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். பிரபுவுடன் மிகவும் அதிகமான படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒருகட்டத்தில் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

kushbu

சினிமாவை அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய அவர் முதலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

kushbu

குண்டாக இருந்த அவர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும், மிக அழகாகவும் மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிரம் பக்கங்களில் வருகிறார்.

kushbu

இந்நிலையில், மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் உங்களுக்கு 30 வயசு குறைஞ்சி போச்சு என பதிவிட்டு வருகின்றனர்.

kushbu

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized7 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா7 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா7 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா7 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..