Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படப்பிடிப்பு குறித்து பூஜா ஹெக்டே: வீடியோ வைரல்!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது என்பதும் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் மால் ஒன்றின் செட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவும் கலந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் இருந்த பூஜா ஹெக்டே நேற்றுடன் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை சென்று விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ’பீஸ்ட்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு பூஜா ஹெக்டே சென்றபோது செய்தியாளர்களிடம் பேசியபோது, ’பீஸ்ட்’ படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையில் இருந்து மும்பை செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

https://twitter.com/BeastFiIm/status/1429859310696210474

மும்பையில் அவர் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருப்பதாகவும், அந்த படப்பிடிப்பிலும் விஜய், பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது. அதுமட்டுமின்றி விரைவில் ’பீஸ்ட்’ படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Wahlprogram der spd im kölner norden 2020 2025.