Connect with us

தமிழ்நாடு

நடப்பு கல்வியாண்டில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Published

on

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஆன்லைன் வழியாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் பெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து 85 சதவீதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கட வேண்டும் என்றும் அந்த கட்டணத்தையும் ஆறு தவணையாக வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை கல்வி கட்டணம் கட்டுவதற்கு பெற்றோர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் 85 சதவீத கட்டணங்களை பெற்றோர்கள் 6 தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடமிருந்து 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளி கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காகவோ அல்லது தாமதமாக செலுத்துகிறார்கள் என்பதற்காகவோ மாணவர்களை வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் பள்ளிகளில் இருந்தும் நீக்க கூடாது என்றும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவால் கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım. כדורי זקפה 100מג החדש והמשופר. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :.