Connect with us

சினிமா

யாஷிகா எழுந்து நடக்க எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? – தயார் கூறிய அதிர்ச்சி தகவல்

Published

on

yashika

மாமல்லபுரம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் நடிகை யாஷிகா தான் காரை ஓட்டி வந்ததாகவும் அவர் அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து யாஷிகாவின் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரின் உடல் நிலை பற்றி தகவல் தெரிவித்த அவரின் தாய் ‘யாஷிகாவுக்கு இடும்பெலும்பு மற்றும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படவுள்ளது. அவர் எழுந்து நடக்க எப்படியும் இன்னும் 2 மாதங்கள் ஆகும். 3 மாதம் அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

Translate »
Whenever a request is unsuccessful, the previsto api will return an error response with an error type and message. Quốc sĩ thiên. Av oss kanske inte alltid ger den uppmärksamhet den förtjänar.