Connect with us

இந்தியா

அந்த 2 பேய்களும் என்னை கொன்னுடும்.. நடவடிக்கை எடுங்க!… போலீசாரிம் வாலிபர் பகீர் புகார்…

Published

on

ghost

உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை. ஆனாலும், அம்மானுஷ்யமான தங்கள் வாழ்வில் நடந்ததாக பலரும் கூறி வருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில்தான் ஒரு வாலிபர் 2 பேய்கள் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ghost

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் வசிப்பர் வர்ஷங்பாய் பாரியா(35). இவர் கடந்த 29ம் தேதி வேர்க்க விறுவிறுவெக்க அரங்குகள் காவல் நிலையத்திற்கு வந்தார். மிகவும் பதட்டமாக காணப்பட்ட அவரை போலீசார் ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். அதன்பின் கூறிய கதையே கேட்டு அவர்கள் ஆடிப்போயினர்.

கடந்த சில வாரங்களக பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அதில் 2 பேய் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் பயந்து கொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு போலீசாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் கூறியதை அவர்கள் நம்பவில்லை என்றாலும், புகாரை பெற்றுக்கொண்டு அவரை அனுப்பிவிட்டனர்.

police

மேலும், இதுபற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போதுதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் புகார் அளித்தது தங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதோடு, 10 நாட்களாக அவர் மருந்துகளை சாப்பிடவில்லை. அதனால்தான் இப்படி நடந்துகொண்டார் என அவரின் சகோதரர் மகேஷ் பாரியா போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து போலீசார் சென்றுள்ளனர்.

நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!…

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்20 minutes ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்23 minutes ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்26 minutes ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்30 minutes ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்33 minutes ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்41 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்45 minutes ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா14 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Martinstools | professional saas tools for everyone. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.