Connect with us

ஜோதிடம்

இந்த நட்சத்திரக் காரர்களையெல்லாம் பேய்களுக்கு பிடிக்குமாமே… நீங்க எந்த நட்சத்திரம்?

Published

on

இந்த  நட்சத்திரக் காரர்களையெல்லாம்  பேய்களுக்கு  பிடிக்குமாமே…   நீங்க  எந்த  நட்சத்திரம்?

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு எந்ற நியுட்டனின் 3ம் விதி சொன்னது போல நல்லது இருந்தா கெட்டது இருக்கும்.. கடவுள் இருந்தா பேயும் இருக்கும் என்று சொல்வார்கள். பேயை சில  பேர் பார்த்ததாக சொல்வார்கள். ஆனால் நாமெல்லாம் பேயை சினிமாவிலதான் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அந்த சில நட்சத்திரங்கள் ராசி உள்ளவர்களை பேய்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

இந்து  மதத்தில   பேய் என்று  சொல்வதும்,  கிறித்துவ  மதத்துல  சாத்தான்  என்று  சொல்வதும்  இஸ்லாம்  மதத்துல  சைத்தான்  என்று  சொல்வவதும் தான்  நாம  காஞ்சனா 1, 2, 3, 4  மற்றும்  அரண்மனை 1, 2, 3, 4  ஆகியவற்றில்   பார்த்த  பேய்களும்,  எக்சார்சிஸ்ட்,  ஓமன்,  தி கான்ஜரிங்  ஆகிய  ஆங்கில  படங்களில்  பார்த்த  பிசாசு,  சாத்தான்  ஆகியவையும்  ஒண்ணுதான்.

நம்ம  இந்திய  ஜோதிடத்துல சொல்லப்படுகிற  மிருகசீரிஷம்   நட்சத்திரக் காரர்கள்தான்  பேய்களுக்கு  ரொம்ப  பிடித்தவர்களாம்.  உங்களுக்குத்  தெரியுமா?  அந்த  நட்சத்திரக் காரர்கள்  கண்ணுக்கு பேய்கள்  நன்கு  தெரியுமாம்.  இவர்கள்  அமாவாசை  நாள்களில்  இரவில்  தனியே  செல்லும்போது  ஏதாவது  அமானுஷ்ய  உருவங்கள்  தெரிந்தால்  அந்த  பேய்களோடு  ஃப்ரண்ட்ஷிப்  வச்சிக்கலாமாம்.

பேய்களோடு  பேசுறதுக்கு  ஆவிகளோடு  பேசும்  சிலர்  இருப்பதாக  நாம கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா?  அவர்களை மீடியம் என்று  சொல்வார்கள்.  அவர்களெல்லாம்  இந்த  ராசிக்காரர்களாகத்தான்  இருப்பார்களாம்.  அது  மட்டுமா?  இன்னும்  சில  ராசிக்காரர்களுக்கும்  பேயெல்லாம்  ஃப்ரெண்டாகுமாம்.  அவங்கள்ளாம்  யாருண்ணு  தெரிஞ்சிக்க  உங்களுக்கு  ஆசையா இருக்கா?

மீன  ராசிக்காரர்கள்  கிட்டேயும்  பேய்கள்  நெருங்கி  வருமாம்.

விருச்சிக  லக்கினம்  உள்ளவர்கள்  கிட்டேயும்  பேய்கள்  நெருங்கி  வருமாம்.

கடக  ராசியில  ஆயில்யம்  நட்சத்திரம்  உள்ளவர்கள்  கிட்டேயும்  பேய்கள்  நெருங்கி  வருமாம்.

ஆனால்   சிம்மம்,  தனுசு  இந்த  ராசிக்காரர்கள்  கிட்ட  பேய்கள்  நெருங்கி  வந்தாலும்  அதுங்க  பேசுறத  இவங்களால  புரிஞ்சுக்க  முடியாதாம்.

போன  ஜென்மத்துல  நிறைவேறாத   ஆசைகளோட  செத்தவங்கதான்  இப்ப  பேயா  வர்றாங்களாம்.  மேல  சொன்னவங்கலாம்  இனிமே  தனியாக  போக  பயப்படாதீங்க.  ஏன்னா  துணைக்கு  பேய்கள்  தான்  உங்க  கூட  வருமே.  அதே போல  நீங்க  உங்க  எல்லா  ஆசைகளையும்   இந்த  ஜென்மத்துலயே  அனுபவிச்சுட்டு  செத்துப்  போயிடுவீங்க.  இல்லன்னா  அடுத்த  ஜென்மத்துல  நீங்களும்  பேயாத்தான்  வருவீங்க.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்4 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Page und turner verlag. 54l — smart money watching this. Palette de vêtements mixtes pour bébés et jeunes enfants – 600 pièces élégantes.