சினிமா
தனுஷின் அடுத்தப் படத்தில் ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன்!

தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மேனன். இவர் கும்கி படத்தின் மூலம் கோலிவுட் வந்த லட்சுமி மேனன் மிகவும் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்தார்.
தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
வெக்கை என்ற நாவலை தழும் இந்தப் படம் உருவாகிறது. ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தனுஷ் அதிகராபூர்மாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் நடிக்க லட்சுமி மேனன் எடையைக் குறைத்த வேகத்தில் அவருக்கு மிகப் பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
வட சென்னை படம் 3 ஆண்டுகள் கலித்து ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த வெற்றிப் படத்தைக் கொடுக்கத் தயாராகிவிட்டார் தனுஷ்.





















