Connect with us

தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெளியீடு!

Published

on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார். அந்த பட்டியலின் விபரங்கள் இதோ:

பவானிசாகர்- சுந்தரம்

திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியன்

திருத்துறைப்பூண்டி- மாரிமுத்து

வால்பாறை- ஆறுமுகம்

தளி- ராமச்சந்திரன்

சிவகங்கை- குணசேகரன்

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், மார்க்கிஸ்ட், மதிமுக, போன்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Nhựa pvc cửa.