Connect with us

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published

on

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணி அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட மாவட்ட செயலாளர் தாமோ அன்பரசு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட பட்டியலில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கும் பட்டியல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்கு மாவட்டத்திற்கு நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதன் காரணமாக இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை பதினொரு மணிக்கு வேட்பாளர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இதோ:

செங்கல்பட்டு மாவட்டம் திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம்,

 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

 

செங்கல்பட்டு

 

வார்டு-1 மனோகர் ,கவுல் பஜார்,

வார்டு-4 காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

வார்டு-5 பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில்,

வார்டு 6 அன்புசெழியன், மாம்பாக்கம்,

வார்டு 7 டி. ஜெயச்சந்திரன், சிறுதாவூர்,

வார்டு 8 ஆர்.கே.ரமேஷ்.

 

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்

 

புனித தோமையர்மலை வடக்கு ஒன்றியம்

 

வார்டு எண் 1 – ஜாய் செல்வகனி செல்வராஜ் ,

வார்டு எண் 2- கே.சங்கர்ராஜ், திரிசூலம் ,

வார்டு எண் 3 – சி.விசாலாட்சி, முடிச்சூர் ,

வார்டு எண் 4 – பி.பிரசாத், மூவரசம்பட்டு ,

வார்டு எண் 11- அரிபிரியா ஜெகதீஸ்வரன், அகரம்தென்

 

காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்

 

வார்டு எண் 1 – வெ.சோமசுந்தரம், மண்ணிவாக்கம்

வார்டு எண் 2 – வி.எஸ்.ஆராமுதன், வண்டலூர்

வார்டு எண் 3 – கூட்டணி கட்சி – ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு

வார்டு எண் 4 – உதயா கருணாகரன், நெடுங்குன்றம்

வார்டு எண் 5 – சி.நேதாஜி, கொளப்பாக்கம்

வார்டு எண் 6 – மோகனா (எ) மோகனாம்பாள், ஊரப்பாக்கம்

வார்டு எண் 7 – எஸ்.தமிழ்செல்வி, ஊரப்பாக்கம்

வார்டு எண் 8 – ஜீவா தினேஷ், ஊரப்பாக்கம்

வார்டு எண் 9 – மலை பி.எஸ்.ராஜா (எ) சுந்தரராஜ், ஊரப்பாக்கம்

வார்டு எண் 10 – எ.விஜயகுமார், இரத்தினமங்கலம்

வார்டு எண் 11 – சித்ரா ரவி, பெருமாட்டுநல்லூர்

 

காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம்

 

வார்டு எண் 12 – சத்தியா, காயரம்பேடு

வார்டு எண் 13 – மோகனா ஜீவானந்தம், பரனூர்

வார்டு எண் 14 – மு.கதிரவன், சிங்கபெருமாள் கோயில்

வார்டு எண் 15 – சசிகலா சண்முகம், சிங்கபெருமாள் கோயில்

வார்டு எண் 16 – சாந்தி ரவிச்சந்திரன், பெரிய விஞ்சியம்பாக்கம்

வார்டு எண் 17 – சரிதா பவுல், பாலூர்

வார்டு எண் 18 – ஷீலா தணிகாசலம், ஆத்தூர்

வார்டு எண் 19 – அருள்தேவி செல்வம், திம்மாவரம்

வார்டு எண் 20 – கூட்டணி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு- ஒதுக்கீடு

வார்டு எண் 21 – நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம்

வார்டு எண் 22 – சங்கமித்திரை கருணாகரன், மேலமையூர்

வார்டு எண் 23 – பிரேமலதா ஜெகன், வல்லம்

வார்டு எண் 24 – ஜி.தரணி, சென்னேரி

 

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் வார்டு

 

எண் 1 – எல்.சுரேஷ், மேலக்கோட்டையூர் ,

வார்டு எண் 2 – ஜெய்கணேஷ், தாழம்பூர் ,

வார்டு எண் 3- எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செங்காடு ,

வார்டு எண் 4 – டி.குமார், ஏகாட்டூர்,

வார்டு எண் 5 – சாந்தி ராஜேந்திரன், படூர்

வார்டு எண் 6- டி.பாலசுப்பிரமணியம், புதுப்பாக்கம் ,

வார்டு எண் 7 – மோ.குணா, வெளிச்சை ,

வார்டு எண் 8- பி.சுகுணா, இள்ளலூர்,

வார்டு எண் 9 – வெண்ணிலா நந்தகுமார், நெல்லிக்குப்பம்

வார்டு எண் 10 – சீதாலட்சுமி கௌரி சங்கர், தையூர்

வார்டு எண் 11- ஜெயலட்சுமி ஜெகன், தையூர்

வார்டு எண் 12- தனகோட்டி அன்பு, கேளம்பாக்கம்

வார்டு எண் 13 – வகிதா பானு அபுசாலி, கோவளம்

 

திருப்போரூர் தெற்கு ஒன்றியம்

 

வார்டு எண் 14 – கூட்டணி கட்சி – காங்கிரசு-க்கு ஒதுக்கீடு

வார்டு எண் 15 – கூட்டணி கட்சி

வார்டு எண் 16 – வேம்பரசி கலையரசன், செம்பாக்கம்

வார்டு எண் 17 – கல்யாணி ராமகிருஷ்ணன், அனுமந்தபுரம்

வார்டு எண் 18 – கூட்டணி – விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு

வார்டு எண் 19 – கே.தனசேகரன், பையனூர்

வார்டு எண் 20 – அபிராமி மதுரவேல், பெரிய இரும்பேடு

வார்டு எண் 21- சத்தியா சேகர், பையனூர்

வார்டு எண் 22 – எம்.வினோத் குமார், பையனூர்

 

திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம்

 

வார்டு எண் 1- சுகன்யா தனசேகரன், ஒத்திவாக்கம்

வார்டு எண் 2- ம.கடும்பாடி, நென்மெலி

வார்டு எண் 3- கெஜலட்சுமி செல்லப்பன், தாழம்பேடு

வார்டு எண் 4- எம்.பி.முருகன், கொத்திமங்கலம்

வார்டு எண் 5- இலக்கியா திருநாவுக்கரசு, குழிப்பாந்தண்டலம்

வார்டு எண் 6- கூட்டணி கட்சி – ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு

வார்டு எண் 7- கே.கே.பூபதி, கடம்பாடி

வார்டு எண் 8- எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம்

வார்டு எண் 9- பா.சரஸ்வதி, நல்லூர்

வார்டு எண் 10- கூட்டணி கட்சி – காங்கிரசு-க்கு ஒதுக்கீடு

வார்டு எண் 11- க.ஜீவரத்தினம், முள்ளிகொளத்தூர்

வார்டு எண் 12- கூட்டணி – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு

வார்டு எண் 13- தனசேகரன், தத்தனூர்

வார்டு எண் 14- சின்னம்மாள் தேசிங்கு, பொன் விளைந்த களத்தூர்

வார்டு எண் 15-வளர்மதி பாலகிருஷ்ணன், ஆனூர்

வார்டு எண் 20-நூர்ஜகான் பாலு, சதுரங்கப்பட்டினம்

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?