Connect with us

சினிமா செய்திகள்

இதுவரை வெளிவராத ’குக் வித் கோமாளி’ பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இதில் பங்கு கொண்டுள்ள ’குக்’குகளும் சரி கோமாளிகளும் சரி பார்வையாளர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இதனால்தான் சீசன் 1 நிகழ்ச்சியை விட சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சனி ஞாயிறு எப்போது வரும் என்று பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொழுதுபோக்காக இருக்கும் ஒரே ’குக் என்றால் அது பாபா பாஸ்கர் தான். கோமாளிகளிடமும் சரி, குக்’களிலும் சரி அவர் செய்யும் காமெடிகள் மற்றும் அட்ராசிட்டிகள் ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாபா பாஸ்கருக்கும் புகழ் மற்றும் ஷிவாங்கி இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது.

அதுமட்டுமின்றி சமையலிலும் அவர் சிறப்பாக செய்து வருகிறார் என்பதும் நடுவர்களின் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினுக்கும் பாபா பாஸ்கருக்கும் கடும் போட்டி நடந்தாலும் பாபா பாஸ்கர் தனது தனித் திறமையால் வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திருப்பதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பாபா பாஸ்கர், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் கொண்ட அந்த இந்த புகைப்படத்தை வித் கோமாளி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்2 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
At aaa mush love, we believe in the. Making digital tools accessible for everyone. Fishing boat transport.