Connect with us

தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ் மகன்: என்ன காரணம்?

Published

on

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனும் அதிமுக மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக மக்களவை எம்பி இரவீந்திரநாத் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு இருந்து வரும் நிலையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில் அவருடைய மகன் பிரதமரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

presidentஇந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அதிமுக மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் ரவீந்திரநாத் குமாருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கடவுள் அருளால் அவள் அவர் நீண்ட நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் என்றும் பல ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்8 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Fethiye yacht charter. Vancouver city and harbour waterfront sightseeing boat tour mjm travel.