Connect with us

தமிழ்நாடு

இடைத்தேர்தல் வெற்றிக்கு மீண்டும் சிசிடிவி வீடியோவை வெளியிடுமா தினகரன் தரப்பு?

Published

on

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்காக அவர்கள் இந்தமுறை சிசிடிவி வீடியோ ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தினகரன் தரப்பை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்பது தொடர்பாக பேசியதாக கூறி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பு நடந்த இடத்தில் சிசிடிவி கேமர இருந்ததாகவும், அந்த ஆதாரம் தற்போது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த தங்க தமிழ்செல்வன் அதனை நேரம் வரும்போது வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தையநாள் தினகரன் தரப்பு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலித்தது.

இறுதியில் அந்த தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றியை பெற்றார். அதே போல இந்த முறையும் இடைத்தேர்தலில் வெற்றி பெற தினகரன் தரப்பு ஓபிஎஸ் சந்தித்த சிசிடிவி வீடியோவை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தான் தங்க தமிழ்செல்வன் நேரம் வரும்போது அதனை வெளியிடுவோம் என கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கட்டுரைகள்11 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

Translate »
3 monats programm. Just toys llc sonic & tails action figures. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.