Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக விழுப்புரம் மாட்டத்தின் மணம்பூண்டியில் 17 சென்டி மீட்டர் மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.

அடுத்த வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரை, தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் வட கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 1 முதல் இன்றுவரை வட கிழக்குப் பருவமழை மூலம், தமிழகம் மற்றும் புதுவையில் 453 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெய்யும் இயல்பு அளவு 419 மில்லி மீட்டர். இது இயல்பைவிட 8 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா57 minutes ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா2 மணி நேரங்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா7 மணி நேரங்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: 138 நாட்களுக்கு ஜெயிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா7 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா7 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

இந்தியா6 நாட்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வணிகம்7 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

வணிகம்5 நாட்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

Translate »
Road runner car transport. Fishing boat transport.