வேலைவாய்ப்பு
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! job in ICAI!

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் (ICAI)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICAI
மொத்த காலியிடங்கள்: various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Officer and Assistant Secretary
கல்வித்தகுதி: Chartered Accountant/ Cost Accountant, CA (Inter)/ICWA வரை முடித்திருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11 லட்சம் முதல் ரூ.14 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.icai.org/post/career-in-icai என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://resource.cdn.icai.org/61609hrdp2710120.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2020.






