வேலைவாய்ப்பு
புதுச்சேரி JIPMER வேலைவாய்ப்பு!

புதுச்சேரி JIPMER-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: புதுச்சேரி JIPMER
மொத்த காலியிடங்கள்: 55
வேலை செய்யும் இடம்: புதுச்சேரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Resident
கல்வித்தகுதி: MD/MS/DNB/MDS வரை முடித்திருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.1,10,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – JIPMER Academic Centre, Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research, Puducherry-605006.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://jipmer.edu.in/sites/default/files/Advertisement-2.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2020.






